Skip to content Skip to footer

Praying to the Holy Mother of God

Knowing Jesus & Making Jesus Known

Knowing Jesus & Making Jesus Known

John 15:26

Divine Comfort

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்

But when the Comforter is come, whom I will send unto you from the Father, even the Spirit of truth, which proceedeth from the Father, he shall testify of me

I John 5: 7-8

Tripartite Testimonies

    பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்
    For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.

    [பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
    And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one

Holy Trinity